விடுகை விழா - 2009

posted Nov 17, 2009, 2:34 AM by KSC Web Administrator
  காரைதீவூ விளையாட்டுக்கழகத்தின் 27வருட பரிணாம வளர்ச்சியின் ஓர் அங்கமான தகவல் தொழில்நுட்பப் பிரிவின் 3வது தொகுதி மாணவர்களின் விடுகை விழா நிகழ்வூகள் காரைதீவூ விளையாட்டுக் கழகத்தின் தலைமையகத்திலே நேற்று மாலை தலைவர் திரு.ச.நந்தகுமார் தலைமையில் வெகு கோலாகலமாக நடைபெற்றது.இந் நிகழ்விற்கு காரைதீவூ பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் திரு.nஐகராஐன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
ċ
KSC Web Administrator,
Nov 16, 2009, 2:54 AM
ċ
KSC Web Administrator,
Nov 16, 2009, 2:56 AM
ċ
KSC Web Administrator,
Nov 16, 2009, 2:59 AM
ċ
KSC Web Administrator,
Nov 16, 2009, 2:55 AM
ċ
KSC Web Administrator,
Nov 16, 2009, 2:59 AM
ċ
KSC Web Administrator,
Nov 16, 2009, 2:58 AM
ċ
KSC Web Administrator,
Nov 16, 2009, 2:57 AM
ċ
KSC Web Administrator,
Nov 16, 2009, 2:55 AM
ċ
KSC Web Administrator,
Nov 16, 2009, 2:57 AM
ċ
KSC Web Administrator,
Nov 16, 2009, 2:57 AM
Comments