விபுலானந்தா சனசமூக நிலையத்தின் பால்பொங்கல் திருநாள்

posted Mar 4, 2013, 10:58 PM by Sulecshan Logaraju
காரைதீவூ விளையாட்டுக் கழகத்தின் இணை ஸ்தாபனமான விபுலானந்தா சனசமூக நிலையத்தின் முதலாவது கால் நடப்பட்ட தினத்தை பால்பொங்கல் தினமாக கொண்டாடுவது வழமை அந்த வகையில் இம்முறையூம் அந்த தினம் வெகுகோலாகலமாக கொண்டாடப்பட்டது. மற்றும் சனசமூக நிலையத்தின் ஆரம்பகால தோற்றங்களையூம் படங்களில் காணலாம்

Comments