வருடாந்த பொதுக்கூட்டமும் கழகஇரவூம் - 2009

posted Dec 1, 2009, 8:24 PM by KSC Web Administrator
காரைதீவூ விளையாட்டுக் கழகத்தினதும் விபுலானந்தா சனசமூக நிலையத்தினதும் வருடாந்த பொதுக் கூட்டமும் கழக இரவூம் எதிர்வரும் 26.12.2009 சனிக்கிழமை கழகதலைமையகத்தில் வெகுகோலாகலமாக நடைபெற ஏற்பாடாகியூள்ளது.எனவே கழக உறுப்பினர்கள் அனைவரும் இன்நிகழ்வில் தவறாது கலந்து கொள்ளுமாறும் கடல்கடந்து வாழும் எமது உறவூகள் முடியூமானவரையில் இக்காலப்பகுதியில் தமது வருகையை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கின்றேரம்.
Comments