வருடாந்த கலாச்சார விளையாட்டு விழா - 2011

posted Mar 5, 2013, 7:46 PM by Sulecshan Logaraju
காரைதீவூ விளையாட்டு  கழகம் வருடாவருடம் பெருமையோடு நடாத்தும் கலாச்சார விளையாட்டு விழா  எதிர்வரும் 16.04.2011 அன்று வெகு சிறப்பாக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.எனவே அனைவரும் கலந்து இவ் விழாவை சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றௌம்.


Comments