வருடாந்த கலாச்சார விளையாட்டு விழா – 2009

posted Apr 4, 2009, 3:14 AM by Suranuthan Sothiswaran
 காரைதீவு விளையாட்டுக் கழகம் வருடா வருடம் பெருமையுடன் நடாத்தும்  கலாச்சார விளையாட்டு விழா நிகழ்வுகளை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 18ம் திகதி சனிக்கிழமை நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே கழக உறுப்பினர்கள் அனைவரும் ஆயத்த ஏற்பாடுகளில் தங்களையும் இணைத்து விழா சிறப்பாக நடந்தேற ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். மேலும் கடல் கடந்து வாழும் எமது உறுப்பினர்கள் இயலுமானவரை இக்காலப் பகுதியில் தங்களது வருகையை மேற்கொள்ளுமாறும்; அழைக்கின்றோம்.

 

தகவல்- தி.லாவண்யன்
Comments