வருடாந்த கலாசார விளையாட்டு விழா - 2010

posted Mar 4, 2013, 10:41 PM by Sulecshan Logaraju
விகிர்தி சித்திரை வருடப் பிறப்பை முன்னிட்டு காரைதீவூ விளையாட்டுக் கழகமும் விபுலானந்தா சனசமூக நிலையமும் இணைந்து நடாத்தும் 14வது மாபெரும் கலாச்சார விளையாட்டு விழா -2010 நிகழ்வூகள் எதிர்வரும்17.04.2010 சனிக்கிழமை கோலாகலமாக நடைபெற இருக்கின்றது. இன் நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக திரு.எம்.திருக்குமார்(மகப்பேற்று வைத்திய நிபுணர் ) திருமதி.விஐயகுமாரி திருக்குமார் (சிறுவர் 
வைத்திய நிபுணர்) மற்றும் பல சிறப்பு விசேட கௌரவ அதிதிகளும் கலந்து சிறப்பிக்க இருக்கின்றார்கள்


தகவல் :- திரு.த.தவக்குமார் (செயலாளர் காரைதீவூ விளையாட்டுக் கழகம்)

Comments