THANURAJ MEMORIYAL TROPHY-2011

posted Mar 5, 2013, 7:37 PM by Sulecshan Logaraju
காரைதீவூ விளையாட்டுக் கழகம் தனது மறைந்த முன்னைநாள் அதிரடி ஆரம்ப துடுப்பாட்ட வீரரும் சிறந்த சகலதுறை ஆட்டக்காரரும் கணிதப் பிரிவில் பொறியியல் பீடத்திற்கு தெரிவூசெய்யப்பட்டிருந்த நிலையில் காலனின் வலையில் அகப்பட்டு எமையெல்லாம் சோகத்தில் ஆழ்த்தி அமரத்துவமடைந்த அமரர்.சாமித்தம்பி தனுராஜ் அவர்களின் ஞாபகார்தமாக எமது கழகத்தின் புலம்பெயர்ந்து வாழும் சில சிரேஸ்ட உறுப்பினர்களின் அனுசரணையில் அம்பாரை மட்டக்களப்பு மாவட்டங்களை பிரதிநிதித்துவப் படுத்தும் 20 அணிகளை இணைத்து நடாத்தும் மாபெரும் கடினபந்து சுற்றுத்தொடர் அன்னாரின் பிறந்த தினமான எதிர்வரும் 11.03.2011 காரைதீவூ கனகரத்தினம் விளையாட்டரங்கில் கோலாகலமாக ஆரம்பமாக இருக்கின்றது.சிறப்பம்சமாக காரைதீவின் போர் என வர்ணிக்கப்படும் எமது மண்ணின் இரு கடினபந்து ஜாம்பவான்களும் இந்த முதலாவது ஆட்டத்திலே நேருக்கு நேர் சந்திக்க இருப்பதாகும்.எனவே கிரிக்கட் ரசிகர்கள் அனைவரையூம் இப்போட்டிகளை காண அன்போடு மைதானத்திற்கு அழைக்கின்றௌம்.



Comments