பூப்பந்து சுற்றுத்தொடர்

posted Oct 20, 2009, 12:10 PM by KSC Web Administrator
தீபாவளியை சிறப்பிக்கும் வகையிலும் மறைந்த எமது கழக உறுப்பினர் அமரர்.சந்திரமோகன் தினேஸ் அவர்களின்  ஞாபகார்த்தமாகவும் காரைதீவு விளையாட்டுக் கழகம் வருடாவருடம் நடாத்தும் பூப்பந்து சுற்றுத்தொடர்  இம் முறையும்  வெகு சிறப்பாக தீபாவளி தினமான நேற்று இரவு மின்னொளியில் வெகுசிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு காரைதீவு விளையாட்டுக் கழகத்தின் கௌரவ போசகரும் உத்தரவு பெற்ற நிலஅளவையாளரும் நீதிமன்ற ஆணையாளருமான திரு.இராஜேந்திரம் ஐயா அவர்கள் கலந்து சிறப்பித்தார்.இன் நிகழ்வுகளின் போதான புகைப்படங்கள்
Comments