பிரதேச செயலகமட்ட விளையாட்டு விழா முடிவூ-2011

posted Mar 5, 2013, 7:44 PM by Sulecshan Logaraju
பிரதேச செயலகமட்ட விளையாட்டு போட்டிகள் கடந்த 27.03.2011 திகதி நடைபெற்ற மெய்வல்லுனர் போட்டி நிகழ்வூகளோடு நிறைவூக்கு வந்தன.இந்த போட்டி நிகழ்வூகளில் அதிகூடுதலாக 141 புள்ளிகளை பெற்று காரைதீவூ விளையாட்டுக் கழகம் இந்த ஆண்டின் சம்பியன் பட்டத்தை தட்டிக்கொண்டது.அதேவேளை 121 புள்ளிகளை பெற்றுக்கொண்ட றிமைன்டர் விளையாட்டுக் கழகம் இரண்டாமிடத்தை தட்டிக்கொண்டது.சம்பியன் பட்டத்தை தட்டிக்கொண்ட காரைதீவூ விளையாட்டுக் கழக உறுப்பினர்கள் வெற்றிக் கழிப்பில் இருப்பதை படங்களில் காணலாம்.
Comments