பிரதேச செயலக மட்ட விளையாட்டு விழா - கரப்பந்து சுற்றுப்போட்டி முடிவுகள்

posted Mar 31, 2010, 6:46 PM by Lavanyan Thiruchelvam
நடைபெற்றுவரும் காரைதீவூ பிரதேச செயலக மட்ட விளையாட்டு போட்டியில் நேற்றைய தினம் நடைபெற்ற கரப்பந்து சுற்றுப்போட்டியில் காரைதீவூ விளையாட்டுக் கழகம் சம்பியன் பட்டத்தை தட்டிக்கொண்டது. காரைதீவூ விளையாட்டுக் கழகம் நேற்றையதினம் பெற்ற இந்த வெற்றியின் முலம் 2003-2010 வரை தொடர்ச்சியான 7வருடங்கள் ஓருதுறையில் சம்பியன் பட்டத்தை பெற்ற ஒரே அணியாக சரித்திர சாதனை படைத்தது.

Comments