பிரதேச செயலக மட்ட கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி முடிவூ

posted Mar 5, 2013, 2:28 AM by Sulecshan Logaraju
பிரதேச செயலக மட்ட கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டிகள் கடந்த வியாழக்கிழமை காரைதீவூ விளையாட்டுக்கழக கரப்பந்தாட்ட மைதானத்தில் கோலாகலமாகவூம் விறுவிறுப்பாகவூம் நடைபெற்றது.இதில் இறுதிப்போட்டியில் மிகுந்த போட்டிக்கு மத்தியில் விவேகானந்தா விளையாட்டு கழகத்தை தோற்கடித்து காரைதீவூ விளையாட்டுக் கழகம் சம்பியன் பட்டத்தை கைப்பற்றிக் கொண்டது.போட்டி பல நூற்றுக்கணக்கான பார்வையாளர்களின் கரகோசங்களுக்கு மத்தியில் வெகு சிறப்பாக நடைபெற்றது.போட்டி நிறைவில் எமது இணையத் தளத்திற்கு கருத்துத் தெரிவித்த KSC  கரப்பந்து துறை தலைவர் S.Thevapriyan இம் முறை எதிர்பார்த்ததை விட போட்டி மிகுந்த சவாலாக அமைந்ததாகவூம் இருப்பினும் வெற்றி பெற்றது மகிழ்ச்சியளிப்பதாகவூம் இது KSC சம்பியன் பட்டத்தை தொடர்த்தேர்ச்சியாக தக்கவைத்த 8வது தடவை என்றார்.

Comments