முன்னோடி கிரிக்கட்வீரர் கௌரவிப்பு

posted Dec 1, 2009, 8:00 PM by KSC Web Administrator
காரைதீவூ விளையாட்டுக் கழகத்தின் முன்னைநாள் சிரேஸ்ட கிரிக்கட்வீரரான திரு.சிறிஸ்கந்தராஐh அவர்கள் அண்மையில் காரைதீவிற்கு வருகை தந்த போது காரைதீவூ விளையாட்டுக் கழகத்தினரால் முன்னோடி கிரிக்கட் வீரர்களுக்கான நினைவூப் பதக்கம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார் இதன் போதான புகைப்படங்கள்
ċ
KSC Web Administrator,
Nov 30, 2009, 8:11 PM
Comments