மருத்துவ முகாம்.

posted Mar 5, 2013, 1:44 AM by Sulecshan Logaraju
ஆய்வூக்கும் அபிவிருத்திக்குமான செரண்டிப் நிறுவனத்தின் உதவியூடன் காரைதீவூ விளையாட்டுக் கழகமும் விபுலானந்தா சனசமூக நிலையமும் இணைந்து நடாத்தும் நடமாடும் மருத்துவ முகாமானது 07.11.2010ம் திகதி காலை 8.30 மணிமுதல் பி.ப 5.00 மணிவரை காரைதீவூ விளையாட்டுகழகத்தின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்றது.இதன்போது இரத்ததானமும் இடம்பெற்றது.

Comments