KSC வருடாந்த பொதுக்கூட்டத்தில் வீரர்கள் கெளரவிப்பு

posted Jan 20, 2009, 9:14 PM by Unknown user
அண்மையில் நடைபெற்ற காரைதீவு விளையாட்டுக்கழகத்தின் கழக இரவு நிகழ்வின் போது சென்ற வருடம் சிறந்த தலைமைத்துவத்தை வெளிப்படுத்தியமைக்காக திரு. இ. பிரகிலன் அவர்களுக்கும் சிறந்த பந்து வீச்சினை வெளிப்படுத்தியமைக்காக திரு. வ. திலீபதாஸ் அவர்களுக்கும் சிறந்த அதிரடித் துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்தியமைக்காக திரு. யோ. கோபிகாந்த் அவர்களுக்கும் பரிசு வழங்கிக் கெளரவிக்கப்பட்டனர்
Comments