காரைதீவு விளையாட்டுக்கழகத்தின் நிவாரண உதவி.

posted Mar 5, 2013, 2:12 AM by Sulecshan Logaraju
காரைதீவில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் இருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கு காரைதீவு விளையாட்டுக்கழகம் 11/01/2011அன்று சமைத்த உணவை வழங்கினர்.சமைக்கும்போது எடுத்த சில
 படங்கள்.


Comments