காரைதீவூ விளையாட்டுக் கழகத்தின் கிரிக்கட் துறைக்கு புதிய சீருடை அறிமுகம்

posted Mar 5, 2013, 1:36 AM by Sulecshan Logaraju
காரைதீவூ விளையாட்டுக் கழகத்தின் கிரிக்கட் துறைக்கு புதிய சீருடை 31.10 2010 ஞாயிற்றுக்கிழமை கழகத்தின் தலைமை காரியாலயத்தில் வைத்து கழக நிர்வாகத்தால் முகாமையாளர் ஊடாக கிரிக்கட் அணிதலைவரிடம் வழங்கப்பட்டு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.இந்த கிரிக்கட் சீருடையை பெறுவதற்கு அனுசரனை வழங்கிய காரைதீவூ விளையாட்டுக் கழக உறுப்பினரும் தற்போது அவூஸ்திரேலியாவில் வசிப்பவருமான பிரதீபராஜ் இரட்ணசிங்கம் அவர்களுக்கு காரைதீவூ விளையாட்டுக் கழக நிர்வாகமும் கிரிக்கட் அணியினரும் தமது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றார்கள்.

Comments