காரைதீவூ விளையாட்டுக்கழகத்தின் சிரேஸ்ட கிரிக்கட் வீரர் R.பிரதீப் காரைதீவூ விளையாட்டுக்கழகத்தின் கிரிக்கட்துறையால் அண்மையில் கௌரவிக்கப்பட்டார்.அதன் போது அவரால் கிரிக்கட் துறைக்கு புதியசீருடையை பெற்றுக்கொள்வதற்கான அன்பளிப்பும் வழங்கப்பட்டது.அவருக்கு காரைதீவூ விளையாட்டுக்கழகம் தனது நன்றியை தெரிவித்துக்கொள்கின்றது |
செய்திகள் >