காரைதீவூ விளையாட்டுக் கழகத்தின் கௌரவிப்பு நிகழ்வூ

posted Mar 4, 2013, 11:08 PM by Sulecshan Logaraju
காரைதீவூ விளையாட்டுக் கழகத்தின் சிரேஸ்ட உறுப்பினர்களுள் ஒருவரும் ஆரம்பகால கிரிக்கட் வீரருமான திரு.தங்கராஜா நேசராஜா அவர்கள் நீண்ட நாட்களுக்கு பின் அண்மையில் காரைதீவிற்கு வருகைதந்திருந்தார். அவருக்கு காரைதீவூ விளையாட்டுக் கழகம் தனது முன்னோடி கிரிக்கட் விரர்களுக்கான பதக்கத்தை வழங்கி கௌரவித்தது.




Comments