காரைதீவு விளையாட்டுக் கழகத்தின் சமூகப்பணி

posted Aug 7, 2009, 10:35 AM by KSC Web Administrator
வருடாந்த ஆடி வேல் தீர்த்தோற்சவத்தின் போது காரைதீவு விளையாட்டுக் கழகம்  தயிர் பந்தல் அமைத்து தயிர் வழங்கி பக்தர்களின் தாகம் தீர்ப்பது வழமை 
இம்முறையும் அந்த நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது.
Comments