காரைதீவூ விளையாட்டுக் கழகத்தால் முன்னோடி கிரிக்கட் வீரர்கள் கௌரவிப்பு

posted Mar 4, 2013, 11:21 PM by Sulecshan Logaraju
காரைதீவூ விளையாட்டுக் கழகத்தின் முன்னோடி கிரிக்கட் வீரர்களுக்கான பதக்கம் அணிவித்து கௌரவிக்கும் வரிசையில் அதனுடைய முன்னைநாள் முகாமையாளரும் (Perfect Man) என செல்லமாக அழைக்கப்படுபவருமான திரு.வி.லோகநாதன் அவர்களும் காரைதீவூ விளையாட்டுக் கழகத்தின் சிரேஸ்ட உறுப்பினரும் முன்னைநாள் வேகப்பந்து வீச்சாளருமான திரு.ஆர்.கோவிந்தராஜ் அவர்களும் 31.08.2010 அன்று காரைதீவூ விளையாட்டுக் கழகத்தின் நிர்வாகத்தால் கௌரவிக்கப்பட்டனர்.இதன் போதான காட்சிகள்

Comments