காரைதீவின் போர்

posted Nov 23, 2009, 5:48 PM by KSC Web Administrator


அமரர் வெற்றிவேல் அவர்களின் ஞாபகார்த்தமாக காரைதீவூ விளையாட்டுக் கழகம் நடாத்தும் அணிக்கு 20 ஓவர் மட்டுப்படுத்தப்பட்ட கிரிக்கற் சுற்றுத்தொடாpன் முதல் போட்டியில் காரைதீவின் இரு பெரும் துருவங்களான காரைதீவூ விளையாட்டுக்கழகம் மற்றும் காரைதீவூ விவேகானந்தா விளையாட்டுக்கழகம் ஆகிய இரு சமபலம் மிக்க அணிகளும் ஒன்றை ஒன்று இன்று பிற்பகல் கனகரத்தினம் விளையாட்டரங்கில் சந்திக்கின்றன என்பதை கிரிக்கற் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியூடன் அறியத்தருகின்றார்கள் ஏற்பாட்டுக் குழுவினர்Comments