கலாச்சார விளையாட்டு விழா – 2009

posted Apr 21, 2009, 9:33 AM by Suranuthan Sothiswaran   [ updated Apr 22, 2009, 3:18 AM ]

காரைதீவு விளையாட்டுக் கழகத்தின் 13வது மாபெரும் கலாச்சார விளையாட்டு விழா நிகழ்வுகள் கடந்த 18.04.2009 பிற்பகல் 3.00 மணியளவில் கோலாகலமாக ஆரம்பமாகி  நடைபெற்று முடிந்தது. . இதன் போது க.பொ.த(உ.த ), க.பொ.த (சா.த) பரீட்சைகளில் சிறப்பு தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிய'ர் கௌரவிக்கப்பட்டனார்
 

from- T.Lavanyan
Comments