கலாசார விளையாட்டு விழா நேரடியாக SKYPE ஊடாக கண்டுகழிக்கலாம்

posted Mar 5, 2013, 7:52 PM by Sulecshan Logaraju
எமது கடல்கடந்த உறவூகளுக்கு வருடாந்த கலாச்சார விளையாட்டு விழாவினை கனகரத்தினம் விளையாட்டரங்கிலிருந்து நேரடியாக கண்டுகழிக்க ஏற்பாடுகளை செய்துள்ளோம்.அன்றையதினம் சனிக்கிழமை அதாவது நாளை  பிற்பகல் 1.30 மணியிலிருந்து Skype ஊடாக Add செய்து அழைப்பினை ஏற்படுத்தி விளையாட்டு விழாவினை கண்டுகழிக்கலாம் Skype ID - Karaitivusc        Email - ksckaraitivu@gmail.com  அதுமட்டுமல்லாமல் எமது கிராமத்தின் இணைய நுழைவாயில் Karaitivu.org ஊடாகவூம் பதிவேற்றங்களை வேகமாக வழங்க ஏற்பாடுகளை செய்துள்ளோம்


Comments