இரண்டாவது போர் இன்று

posted Nov 30, 2009, 6:07 PM by KSC Web Administrator   [ updated Oct 30, 2009, 7:18 PM ]
வெற்றிவேல் ஞாபகார்த்த கிண்ணத்தின் இரண்டாவது போட்டி இன்று சனிக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறவூள்ளது.எனவே கிரிக்கற் ரசிகர்கள் அனைவரையூம் தவறாது சமுகமளித்து போட்டிகளை கண்டுகழிக்குமாறு மகிழ்ச்சியூடன் அறியத் தருகின்றார்கள் ஏற்பாட்டுக் குழுவினர்
Comments