சிவராத்திரி சினேகபூர்வ கரப்பந்து சுற்றுத்தொடர்

posted Mar 5, 2013, 2:25 AM by Sulecshan Logaraju
காரைதீவூ விளையாட்டுக் கழகம் வருடாவருடம் நடாத்தும் சிவராத்திரி சினேகபூர்வ கரப்பந்து சுற்றுத்தொடர் இம்முறையூம் வெகு சிறப்பாக நடைபெற்றது.இந் நிகழ்வில் கழக போசகர்களான திரு.எஸ்.இராமகிருஸ்ணன் திரு.வீ.இராஜேந்திரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
Comments