சிரமதான நிகழ்வு

posted Sep 9, 2009, 8:38 AM by KSC Web Administrator
காரைதீவு விளையாட்டுக் கழகமும் விபுலானந்தா சனசமூக நிலையமும் இணைந்து  சமூக சேவையின் ஓர் அங்கமாக சிரமதான நிகழ்வொன்றை புதிதாக புனர்நிர்மானம் செய்யப்பட்டு மகாகும்பாபிசேகம் செய்யப்படவுள்ள வீரபத்திரர் சுவாமி ஆலயத்தில் ஏற்பாடு செய்திருந்தனர்.இதன் போது கழக உறுப்பினர்கள் சிரமதானத்தில் ஈடுபடுவதை படங்களில் காணலாம்.

Comments