Annual get together & Club night - 2011(KSC & VCC)

posted Mar 7, 2013, 9:14 PM by Sulecshan Logaraju

KSC ன் வருடாந்த பொதுக்கூட்டம்24.12.2011 அதாவது நேற்று கழக தலைமையகத்தில் நடைபெற்றது.இதில் 2012 ம் ஆண்டிற்கான கழகத்தின் தலைவராக திரு.ச.நந்தகுமார் ஏகமனதாக தெரிவூசெய்யப்பட்டார் அத்தோடு கழகத்தின் ஏனைய நிர்வாகிகளும் தெரிவூசெய்யப்பட்டனர்.அதனை தொடர்ந்து கழக இரவூ வழமைபோல் பல அதிதிகளின் பங்கேற்போடு வெகுசிறப்பாக நடைபெற்றது.


Comments