20- 20 கிரிக்கற் சுற்றுத்தொடர்

posted Oct 20, 2009, 12:17 PM by KSC Web Administrator
 
காரைதீவு  விளையாட்டுக் கழகத்தின் 27 வது ஆண்டு நிறைவை சிறப்பிக்கும் வகையிலும் அமரர்.திரு.ஆறுமுகவடிவேல் அவர்களின்
ஞாபகார்த்தமாகவும் காரைதீவு விளையாட்டுக் கழகம் நடாத்தும் 20- 20 கிரிக்கற் சுற்றுத்தொடர் கடந்த வெள்ளிக்கிழமை கோலாகலமாக கனகரத்தினம் விளையாட்டு மைதானத்திலே ஆரம்பமானது. இந்த நிகழ்விற்கு சிறப்பு அதிதிகளாக திரு.திருக்குமார் ஆசிரியர் அவர்களும் திரு.புண்ணியநேசன் ஆசிரியர் அவர்களும் கௌரவ அதிதியாக திரு.இராஜேந்திரம் ஐயா அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.ஆரம்ப போட்டியில் காரைதீவு விளையாட்டுக்கழகம் வெற்றியீட்டியமை குறிப்பியத்தக்கது
 
Comments